தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  10 நிமிடம் போதும்.. வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் பாமாயிலை சுத்தம் செய்வது?

10 நிமிடம் போதும்.. வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் பாமாயிலை சுத்தம் செய்வது?

Jun 18, 2024 11:44 AM IST Aarthi Balaji
Jun 18, 2024 11:44 AM , IST

வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் பாமாயிலை சுத்தம் செய்வது பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

பாமாயிலை சுத்தம் செய்ய அடுப்பை மிதமான தீயில் வைத்து இரும்பு சட்டியை வைக்கவும்.

(1 / 5)

எண்ணெய் ஊற்றி புளியை உருண்டையாக பிடித்து அதற்குள் கல் உப்பு நிறப்பி, இஞ்சியுடன் சேர்த்து போட வேண்டும். 

(2 / 5)

எண்ணெய் 6 நிமிடங்கள் வரை அப்படியே சூடாக இருக்க வேண்டும். அந்த கலவை பொறிந்து கொண்டே இருக்கும். 

(3 / 5)

அவை அடங்கிய பிறகு எண்ணெய்யை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். அவை ஆறிய பின் வடிக்கட்டி பாட்டிலில் மாற்றவும். 

(4 / 5)

இப்படி செய்வதால் அதில் இருக்கும் பித்தம் அனைத்தும் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்