தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ants And Cockroaches Out: வீடுகளில் வரும் எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்டியடிப்பது எப்படி?: உதவும் டிப்ஸ்!

Ants and Cockroaches Out: வீடுகளில் வரும் எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்டியடிப்பது எப்படி?: உதவும் டிப்ஸ்!

Jul 08, 2024 01:13 PM IST Marimuthu M
Jul 08, 2024 01:13 PM , IST

  • Ants and Cockroaches Out: வீடுகளில் வரும் எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை, சமையலறையில் கிடைக்கும் எளிய பொருட்களை வைத்து விரட்டியடிப்பது எவ்வாறு என்பது குறித்துப் பார்ப்போம்.

மக்களின் வீடுகளில் மிகவும் பொதுவான பிரச்னை எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் வருகையாகும். எவ்வளவு சுத்தத்தை கடைப்பிடித்தாலும், இரண்டையும் வீட்டின் ஓரத்திலோ அல்லது சமையலறையிலோ எளிதாகப் பார்க்கலாம். குறிப்பாக மழைக்காலங்களில், பல வகையான பூச்சிகள் தரையில் ஊர்ந்து செல்வதைக் காணமுடியும்.

(1 / 6)

இப்போது சந்தையில் இருந்து விலையுயர்ந்த மற்றும் ஆபத்தான தயாரிப்புகளை வாங்கி அதை நம் வீட்டில் பயன்படுத்துவதை விட, நாங்கள் உங்களுக்கு மிகவும் எளிதான வழியைச் சொல்லித் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், துடைக்கப்பயன்படும் நீரில் சில பொருட்களை கலந்து, எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் தெளிக்கவேண்டும். அப்படி செய்யும்போது, உங்கள் வீட்டைச் சுற்றி எறும்புகள், கரப்பான் பூச்சிகள் வராது.

(2 / 6)

சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் எலுமிச்சை மற்றும் உப்பு, இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு தரும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், துடைக்கப் பயன்படும் நீரில் ஒரு எலுமிச்சை மற்றும் இரண்டு டீஸ்பூன் உப்பினைச் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும். பூச்சிகள், எறும்புகள் வரும் பகுதியை நீரில் துடைப்பதால் எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் விரட்டப்படும். நீங்கள் விரும்பினால், இந்த கலவையை வைத்து ஸ்பிரே செய்துகூட விடலாம்.

(3 / 6)

அப்படியில்லையென்றால், ஒரு கப் எலுமிச்சை சாற்றில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இப்போது எறும்புகள், கரப்பான் பூச்சிகள் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் இந்த ஸ்பிரேயை தெளிக்கலாம்.

(4 / 6)

ஒரு சிறிய மிளகு, எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை உங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்க உதவும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கருப்பு மிளகு தூள் தயார் செய்வதுதான். இப்போது துடைக்கும் போது, இந்த பொடியை ஒரு ஸ்பூன் நீங்கள் துடைக்கப்பயன்படும் நீரில் ஸ்பிரே செய்யலாம். இதனால், எறும்புகள், கரப்பான் பூச்சிகள் என அனைத்து பூச்சிகளும் கருப்பு மிளகு வாசனையால் விலகி ஓடுவிடும். இதில் நிறைய ஆன்டி-பாக்டீரிய பண்புகளும் உள்ளன.

(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்