Parama Ekadashi 2023: பரம ஏகாதசி நாளில் சனி மற்றும் விஷ்ணுவின் ஆசியை பெற செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parama Ekadashi 2023: பரம ஏகாதசி நாளில் சனி மற்றும் விஷ்ணுவின் ஆசியை பெற செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ!

Parama Ekadashi 2023: பரம ஏகாதசி நாளில் சனி மற்றும் விஷ்ணுவின் ஆசியை பெற செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ!

Jan 08, 2024 01:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2024 01:45 PM , IST

  • Parama ekadashi 2023: பரம ஏகாதசிக்கு என தனி சிறப்பு உள்ளது. விஷ்ணு மற்றும் சனி பகவானின் ஆசிகள் ஏகாதசி நாளன்று கிடைக்கிறது. இந்த நாளில் மகாவிஷ்ணு மற்றும் சனி பகவானை எப்படி பூஜிக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பரம ஏகாதசி என்பது அதிகமாஸ் கிருஷ்ண பக்ஷத்தின் ஏகாதசி தேதி வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 11, 2023 அன்று காலை 05:06 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 12, 2023 அன்று காலை 06:31 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் ஸ்ரீ ஹரி விஷ்ணு வழிபடப்படுகிறார். மறுபுறம், சனிக்கிழமை பரம ஏகாதசி நாளாக இருப்பதால், சனி பகவானுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பூஜை செய்தால் விஷ்ணு, சனி பகவானின் அருள் கிடைக்கும். இந்நாளில் சில சுப காரியங்களைச் செய்வதால் எல்லாவிதமான பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

(1 / 6)

பரம ஏகாதசி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்து, சூரிய பகவானுக்கு நீர் சமர்பிக்க வேண்டும். தண்ணீரை வழங்கும்போது ஓம் சூர்யாய நம என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு, வீட்டில் உள்ள பூஜை அறையில் அல்லது பூஜை இடத்தில் விஷ்ணு பகவானுக்கு முன்பாக விரதத்தை தொடங்க வேண்டும்.

(2 / 6)

விஷ்ணுவை வழிபடும் முன், விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். முதலில் விநாயக பெருமானுக்கு ஸ்நானம் செய்து, வஸ்திரம், மாலைகள், பூக்கள் அர்ச்சனை செய்து, திலகமிட வேண்டும். விநாயக பெருமானுக்கு தர்ப்பையை படைக்க வேண்டும். பின்னர் தூபம் மற்றும் தீபம் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்

(3 / 6)

விஷ்ணு வழிபாடு தொடங்கும்போது,  ஸ்ரீ ஹரிவிஷ்ணுவுடன் லட்சுமி சிலையை வைக்க வேண்டும். குங்குமம் கலந்த பால் நிரப்பப்பட்ட தக்‌ஷயவர்த்தி சங்கில் இருந்து அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யத பின்னர் நீரினால் ஜல அபிஷேகம் செய்ய வேண்டும்

(4 / 6)

மஞ்சள் வஸ்திரம், சந்தனம், மாலைகள் மற்றும் பிற பூஜை பொருள்களை தெய்வத்துக்கு சமர்பித்து, பிரசாதத்தில் துளசியை அர்ச்சனை செய்ய வேண்டும். இறுதியில் தூபம் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்

(5 / 6)

இந்த நாளில் சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் சமர்பித்து, சனி பகவானின் சக்தி வாய்ந்த மந்திரமான ஓம் சம் ஷனைச்சராய நம என்று சொல்லி தீபம் ஏற்றவும். சனி மஹாராஜாவுக்கு கருப்பு எள்ளினால் செய்யப்பட்ட உணவை வழங்கவும். பின்னர் தூபம் மற்றும் தீபம் ஏற்றி ஆரத்தி செய்யவும். சனி தோஷத்தில் இருந்து விடுபட இந்த நாளில் கருப்பு எள், எண்ணெய் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்