Summer Tips: கோடை காலத்தில் உடல் துர்நாற்றத்தை போக்க உதவும் எளிய டிப்ஸ்
- கோடை காலத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க பின்பற்றி வேண்டிய எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்.
- கோடை காலத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க பின்பற்றி வேண்டிய எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்.
(1 / 7)
गर्मियों के मौसम में हमें ज्यादा पसीना आता है और ज्यादा पसीना आने से शरीर और कपड़ों से पसीने की गंदी बदबू आने लगती है। आइए आज आपको बताएंगे कुछ ऐसे टिप्स जिनसे आप शरीर से आने वाली बदबू से काफी हद तक छुटकारा पा सकते हैं।
(2 / 7)
நாள்தோறும் தவறாமல் குளிப்பது: கோடை காலத்தில் நாள்தோறும் குளிக்கும் பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும். தேவைப்பட்டால் மாலை பொழுதிலும் குளிக்க வேண்டும். உடலில் மறைந்து இருக்கும் பாக்டீரியாக்கள், வியர்வைகள் குளிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. இதனால் அவை காரணமாக ஏற்படும் துர்நாற்றமும் தடுக்கப்படுகிறது
(3 / 7)
நாள்தோறும் தவறாமல் உடை மாற்றுதல்: கோடை காலத்தில் நாள்தோறும் ஆடையை மாற்றி உடுத்த வேண்டும். களைந்த ஆடைகளை நன்கு துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டும். இவற்றை செய்வதாலும் ஆடையில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்கள் காணாமல் போகும்
(4 / 7)
உணவில் கவனம் தேவை: பொரித்த உணவுகள், வெளிப்புறங்களில் வாங்கி சாப்பிடும் உணவுகள், காரணமாக உணவுகள் உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அதிகப்படியான வியர்வை வருவதுடன் உடல் துர்நாற்றம் பிரச்னையும் ஏற்படுகிறது. எனவே முடிந்து அளவில் வீட்டில் தயார் செய்த பிரஷ் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்
(5 / 7)
எலுமிச்சை சாறு பருகுதல்: கோடை காலத்தில் எலுமிச்சை சாறு பல்வேறு நன்மைகளை தருகிறது. இதில் இருக்கும் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் உடலில் இருக்கும் துர்நாற்றத்தை பாக்டீரியாவை குறைக்க உதவுகிறது
(6 / 7)
ரோஸ் வாட்டர் அல்லது வேம்பு தண்ணீர் குளியல்: குளிப்பதற்கு முன்பு அந்த நீரில் ரோஸ் வாட்டர் அல்லது வேம்பு சேர்க்கலாம். இதன் விளைவாக உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்
மற்ற கேலரிக்கள்