Relationship Tips : உறவுக்குள் இருக்கும் மோதலை தணிக்க சில வழிகள் இங்கே!
உறவுக்குள் இருக்கும் மோதலை தணிக்க சில வழிகள் இங்கே உள்ளன.
(1 / 6)
ஒரு உறவில், ஒரு மோதலைக் கட்டுப்படுத்துவதும், அது கட்டுப்பாட்டை மீறுவதைத் தடுப்பதும் முக்கியம். "எதிர்மறை, அவமானம், பழி அல்லது விமர்சனங்களில் ஈடுபடாத வழிகளில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு கவனிப்பதே மோதலைத் தணிப்பதற்கான ரகசியம்" என்று சிகிச்சையாளர் ஜோர்டன் டான் எழுதினார். மோதலைத் தணிக்க சில வழிகள் இங்கே உள்ளன.(Unsplash)
(2 / 6)
மிகுந்த கோபத்தில் இருந்தால் அந்த நேரத்தில் அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அந்த நேரத்தில் இணைவது என்பது முடியாத காரியம் சிறிது நேரம் கழித்து ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு மீண்டும் போய் பேசினால் அப்போது பிரச்சனை சரியாகும். (Unsplash)
(3 / 6)
நரம்பு மண்டலத்தை சீராக்க நாம் இடைநிறுத்த வேண்டும். ஆழ்ந்த மூச்சை எடுத்து, அமைதியாக இருக்க மற்றொரு அறைக்குச் செல்வது உதவும்.(Unsplash)
(4 / 6)
எந்த ஒரு முடிவெடுத்தாலும் அதில் தனித்து முடிவெடுப்பது தவறான விஷயம். உறவுக்கு இரண்டு பேர் ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். ஒன்றாக விஷயங்களைத் தீர்க்க வேண்டும்.(Unsplash)
(5 / 6)
மோதலை அதிகரிப்பதற்கு நாமே பொறுப்பாக இருக்கும்போது, அதற்கான பொறுப்பை நாமே ஏற்றுக்கொண்டு அதைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். (Unsplash)
மற்ற கேலரிக்கள்