Sore Throat: மழை காலத்தில் வரும் தொண்டை வலியை எப்படி எளிதாக விரட்டலாம்?
மழை காலத்தில் வரும் தொண்டை வலியை எப்படி எளிதாக விரட்டலாம் என பார்க்கலாம்.
(1 / 5)
மழை காலம் வந்துவிட்டலே கூடவே சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைவுடன் வந்துவிடும். இந்த விஷயங்களை சரி செய்ய நீங்கள் இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை.
(2 / 5)
தொண்டை புண் குணமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மருந்துகளில் ஒன்று மஞ்சள். ஒரு கிளாஸ் பாலில் சிறிது மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
(3 / 5)
தொண்டை வலியை குணப்படுத்த மற்றொரு வழி தேநீர் அருந்துவது. வழக்கமான தேநீர் குடிப்பதற்கு பதிலாக, இஞ்சியை சேர்த்து பருகலாம். ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து பருகுவது தொண்டை வலிக்கு நல்ல மருந்தாகும்.
மற்ற கேலரிக்கள்