தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  How React Sani Bhagavan In Horoscope Astrology Tamil News

Sani bhagavan Luck: வளைத்துப்பிடிக்கும் அடிக்கும் சனிபகவான்.. விமோசனம் கிடைக்க எங்கு செல்ல வேண்டும்?

Mar 05, 2024 09:05 PM IST Kalyani Pandiyan S
Mar 05, 2024 09:05 PM , IST

சனிபகவான் சிவபெருமானிடம் கேட்ட வரம் என்ன தெரியுமா? 

சனிபகவான் தான் தொழில் காரகன். கர்ம காரகன். தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசியானது நமக்கு இருக்க வேண்டும். சனி பகவான். நம்முடைய ஆயுளை நிர்ணயிப்பவன் சனி பகவான்தான்.  

(1 / 4)

சனிபகவான் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால் நாம் மனிதாபிமானத்தை மறந்து விடுவோம். நன்றியை மறந்து விடுவோம், பயத்தை மறந்து விடுவோம். காரணம் என்னவென்றால் இவையெல்லாம் சனீஸ்வரனுக்கு உரித்தானவை.  

(2 / 4)

நீங்கள் நேர்மையாக, கறாராக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சனி பகவானின் அருள் வேண்டும். ஒரு முறை சிவபெருமானிடம் சனி பகவான் என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நல்லது தானே செய்கிறேன் என்று கேட்டார்.  

(3 / 4)

அப்போது சிவபெருமான் திருநள்ளாறு தேடி வருகிறவர்கள் உன்னுடைய பிடியிலிருந்து தப்பித்து விடுவார்கள். ஆனால் பதவி,புகழ்,பணம்,கௌரவம் உள்ளிட்டவற்றை இழந்தவர்கள் திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காட்டில் உன்னிடம் வந்து பெற்றுக்கொள்ளட்டும் என்றார். அதனால் தான் சனி பகவான் அங்கு பொங்கு சனியாக இருக்கிறார். நன்றி: அவிநாசி ஜோதிலிங்கம்! 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்