Holi 2024: வா..வா..வசந்தமே..நாடு முழுவதும் வண்ணங்களால் களைகட்டிய ஹோலிப் பண்டிகை!-holi 2024 people nationwide celebrate festival of colours with great fervour - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Holi 2024: வா..வா..வசந்தமே..நாடு முழுவதும் வண்ணங்களால் களைகட்டிய ஹோலிப் பண்டிகை!

Holi 2024: வா..வா..வசந்தமே..நாடு முழுவதும் வண்ணங்களால் களைகட்டிய ஹோலிப் பண்டிகை!

Mar 25, 2024 06:26 PM IST Karthikeyan S
Mar 25, 2024 06:26 PM , IST

  • Holi Festival 2024: நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன்  மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வசந்த காலம் தொடங்குவதையொட்டி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

(1 / 10)

வசந்த காலம் தொடங்குவதையொட்டி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.(PTI)

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மல்ஹோத்ராவுடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது இல்லத்தில் ஹோலி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.

(2 / 10)

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மல்ஹோத்ராவுடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது இல்லத்தில் ஹோலி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.(PTI)

தானேவில் உள்ள தனது இல்லத்தில் ஹோலி கொண்டாட்டங்களின் போது காவல்துறையினருடன் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

(3 / 10)

தானேவில் உள்ள தனது இல்லத்தில் ஹோலி கொண்டாட்டங்களின் போது காவல்துறையினருடன் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.(PTI)

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

(4 / 10)

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.(PTI)

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகை கொண்டாடிய மக்கள்.

(5 / 10)

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகை கொண்டாடிய மக்கள்.(PTI)

குவஹாத்தியில் ஹோலி கொண்டாட்டங்களின் போது வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்.

(6 / 10)

குவஹாத்தியில் ஹோலி கொண்டாட்டங்களின் போது வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்.(PTI)

புஷ்கரில் ஹோலி பண்டிகையின் போது மக்கள் வண்ணங்களுடன் விளையாடுகிறார்கள்.

(7 / 10)

புஷ்கரில் ஹோலி பண்டிகையின் போது மக்கள் வண்ணங்களுடன் விளையாடுகிறார்கள்.(PTI)

மும்பையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது வெள்ளி வண்ணம் பூசிய சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் வலம் வந்தனர். 

(8 / 10)

மும்பையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது வெள்ளி வண்ணம் பூசிய சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் வலம் வந்தனர். (REUTERS)

கொல்கத்தாவில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியைக் கொண்டாடும் பெண்கள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

(9 / 10)

கொல்கத்தாவில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியைக் கொண்டாடும் பெண்கள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.(AP)

ஹோலி கொண்டாட்டத்தின் போது ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி. 

(10 / 10)

ஹோலி கொண்டாட்டத்தின் போது ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி. (AP)

மற்ற கேலரிக்கள்