Liver Disease Symptoms: சத்தமில்லாமல் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகளை எவையெல்லாம் தெரியுமா?
- அதிகப்படியான கொழுப்புகளை உறஞ்சி எந்தெவாரு அறிகுறியையும் வெளிக்காட்டாமல் கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்படலாம். கல்லீரல் மீது நாம் கவனிப்பு செலுத்த வேண்டும் என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகளை பார்க்கலாம்
- அதிகப்படியான கொழுப்புகளை உறஞ்சி எந்தெவாரு அறிகுறியையும் வெளிக்காட்டாமல் கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்படலாம். கல்லீரல் மீது நாம் கவனிப்பு செலுத்த வேண்டும் என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகளை பார்க்கலாம்
(1 / 11)
Fatty liver disease can develop silently without any apparent symptoms of a liver damage. While fat buildup in liver isn't uncommon, too much of it can scar tissues and lead to liver cirrhosis, liver failure and liver cancer. Here are hidden signs and symptoms of liver disease you must know as explained by Dr Ramraj V N, Consultant Surgical Gastroenterology, Fortis Hospital, Rajajinagar. (Unsplash)
(2 / 11)
தொடர்ச்சியான சோர்வு: போதிய ஓய்வு இருந்தும் எப்போதும் அதிக சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், கல்லீரல் செயல்பாடு பாதிப்பு காரணமாக கூட இருக்கலாம்(Shutterstock)
(3 / 11)
பசியின்மை: எடை இழப்புக்கு வழிவகுக்கும். பசியின்மை ஏற்படுவது கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டிருப்பதை குறிக்கிறது(Freepik)
(4 / 11)
குமட்டல் மற்றும் வாந்தி: அடிக்கடி குமட்டல், வாந்தி ஏற்படுவது, குறிப்பாக உணவுக்கு பிறகு அல்லது வாந்தியில் ரத்தம் வருவது கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்(freepik )
(5 / 11)
வயிறு அசௌகரியம்: மேல் வலது வயிற்றில் விவரிக்க முடியாத அளவில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவது, கல்லீரல் நோயின் அறிகுறியாகும்(Pixabay)
(6 / 11)
வீக்கம்: திரவங்களின் இருப்பு காரணமாக வயிறு அல்லது கால்களில் குறிப்பிடத்தக்க வீக்கம் ஏற்படும்(Shutterstock)
(7 / 11)
மஞ்சள்காமாலை: தோல்கள், கண்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறுவது, கல்லீரல் செயலிழப்பு போன்றவற்றால் மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்படலாம்(Unsplash)
(8 / 11)
அடர் சிறுநீர்: வழக்கமாக இல்லாமல் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் அடர் நிறத்தில் இருந்தால் அவை கல்லீரல் பாதிப்பின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்(Freepik)
(9 / 11)
மலம் நிறத்தில் மாற்றம்: வெளிர் நிற மலம் பித்தநீர் குழாய் அடைப்பை குறிக்கிறது. மலத்தில் ரத்தம் வெளியேறுவது கல்லீரல் பாதிப்பை குறிக்கிறது(Unsplash)
(10 / 11)
தோல் அரிப்பு: தொடர்ந்து அரிப்பு ஏற்படுவது உங்கள் கல்லீரல் செயல்பாட்டில் சிக்கல் இருப்பதை குறிக்கும் அறிகுறியாக உள்ளது(Freepik)
மற்ற கேலரிக்கள்