Guru Nakshatra Transit: குரு நவம்பர் வரை பணத்தை தலையில் கொட்டப் போகும் ராசிகள்.. கூச்சப்படாமல் அள்ளப் போவது யார்?-here you can see the zodiac signs that are going to enjoy luck from august due to guru nakshatra transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Nakshatra Transit: குரு நவம்பர் வரை பணத்தை தலையில் கொட்டப் போகும் ராசிகள்.. கூச்சப்படாமல் அள்ளப் போவது யார்?

Guru Nakshatra Transit: குரு நவம்பர் வரை பணத்தை தலையில் கொட்டப் போகும் ராசிகள்.. கூச்சப்படாமல் அள்ளப் போவது யார்?

Sep 02, 2024 05:24 PM IST Suriyakumar Jayabalan
Sep 02, 2024 05:24 PM , IST

  • Guru Nakshatra Transit: குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நுழைகின்றார். இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 28ஆம் தேதி வரை குருபகவான் பயணிக்க போகின்றார். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக திகழ்ந்து வரக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழுகின்றார். குரு பகவான் மங்கல கிரகமாக கருதப்படுகிறார். இவர் குடும்பம் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார் . இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.  

(1 / 6)

குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருட காலம் பயணம் செய்வார். இவருடைய ராசி மாற்றம் முடிவதற்கு 12 ஆண்டுகள் ஆகும் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். 

(2 / 6)

குரு பகவான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடப்பெயர்ச்சியை செய்வார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நுழைகின்றார். இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 28ஆம் தேதி வரை குருபகவான் பயணிக்க போகின்றார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தேடி தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளில் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் நல்ல பாராட்டு உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை துணைவியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

(5 / 6)

விருச்சிக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுத் தகரப் போகின்றது. புதிய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவை கொடுப்பார்கள். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்