Kubera Rasis: குபேரனுக்கு பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டுப் பாருங்க அப்புறம் தெரியும்-here you can find the zodiac signs closest to lord kubera - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kubera Rasis: குபேரனுக்கு பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டுப் பாருங்க அப்புறம் தெரியும்

Kubera Rasis: குபேரனுக்கு பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டுப் பாருங்க அப்புறம் தெரியும்

Aug 03, 2024 01:16 PM IST Suriyakumar Jayabalan
Aug 03, 2024 01:16 PM , IST

  • Kubera: செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் அருள் ஒரு சில ராசிகளின் மீது விழுகின்றது. இவருடைய அருள் ஆசி அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக விளங்கி வருகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்கள் அப்போது தங்களுக்கு இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் இடமாற்றத்தைப் பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுவார்கள் ஒரு சில கிரகங்கள் காலம் தாழ்த்தி தங்களது இடத்தை மாற்றுவார்கள். 

(1 / 7)

கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து வாழ்க்கையில் அனைத்து விதமான செயல்பாடுகளும் நடப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளும் ஒரு சில ராசிகளுக்கு தீமைகளும் உண்டாகும். 

(2 / 7)

எந்த கிரக மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் கடவுள்களின் அன்பிற்கினிய ராசிகளாக விளங்கி வருகின்றன.  கிரக மாற்றங்களால் பல்வேறு சூழ்நிலைகள் அவர்களுக்கு ஏற்பட்டாலும் கடவுள்களின் ஆசிர்வாதத்தால் அந்த ராசிகள் நிலையான முன்னேற்றத்தை பெற்றுக் கொண்டே இருப்பார்கள். 

(3 / 7)

அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் அருள் ஒரு சில ராசிகளின் மீது விழுகின்றது. இவருடைய அருள் ஆசி அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக விளங்கி வருகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

துலாம் ராசி: குபேரனின் அருள் மற்றும் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு நினைத்த காரியங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதை குபேரன் பார்த்துக் கொள்வார். எத்தனை பெரிய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். 

(5 / 7)

விருச்சிக ராசி: வேலையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக நீங்கள் உள்ளீர்கள். கடின உழைப்பால் எப்போதும் முன்னேறும் எண்ணம் கொண்டவர்கள் நீங்கள். இருப்பினும் குபேரனுக்கு நீங்கள் மிகவும் பிடித்த ராசிகள் என்பதால் பொருளாதாரத்தில் உங்களுக்கு சிக்கல்களை அவர் எப்போதும் கொடுப்பது கிடையாது. 

(6 / 7)

(7 / 7)

மற்ற கேலரிக்கள்