குபேரனின் ஆசி பெற்ற ராசிகள்.. செல்வந்தராக பிறக்கக்கூடிய ராசிகள்.. கட்டாயம் பணம் வந்து சேரும்.. நீங்க என்ன ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குபேரனின் ஆசி பெற்ற ராசிகள்.. செல்வந்தராக பிறக்கக்கூடிய ராசிகள்.. கட்டாயம் பணம் வந்து சேரும்.. நீங்க என்ன ராசி?

குபேரனின் ஆசி பெற்ற ராசிகள்.. செல்வந்தராக பிறக்கக்கூடிய ராசிகள்.. கட்டாயம் பணம் வந்து சேரும்.. நீங்க என்ன ராசி?

Apr 28, 2024 10:32 AM IST Suriyakumar Jayabalan
Apr 28, 2024 10:32 AM , IST

  • Goddess Kubera: சிலர் பிறக்கும் பொழுது செல்வத்தோடு பிறக்கின்றார்கள். சிலர் எளிமையான சூழ்நிலைகளில் பிறக்கும். கடின உழைப்பு மற்றும் இறைவனின் அருள் இவை அனைத்தும் சேர்ந்து ஒருவருக்கு முன்னேற்றத்தில் கொடுக்கின்றது. அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியை பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். 12 ராசிக்காரர்களும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாகக் கொண்டிருப்பார்கள். ஒரு சில ராசிக்காரர்கள் பிறக்கும் பொழுது தனித்துவமான யோகத்தோடு பிறந்திருப்பார்கள். செல்வத்தின் அதிபதியாக விளங்கக்கூடியவர் மகாலட்சுமி தேவி. பணத்தை நிர்வாகம் செய்யக்கூடிய நபராக குபேரன் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

அப்படி அனைத்து கடவுள் உங்களுக்கும் விருப்பமான ராசிக்காரர்கள் இருப்பார்கள். அந்த வகையில் குபேரன் மற்றும் மகாலட்சுமி தேவி இருவருக்கும் மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எப்போதும் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. 

(2 / 6)

சிலர் பிறக்கும் பொழுது செல்வத்தோடு பிறக்கின்றார்கள். சிலர் எளிமையான சூழ்நிலைகளில் பிறக்கும்.  கடின உழைப்பு மற்றும் இறைவனின் அருள் இவை அனைத்தும் சேர்ந்து ஒருவருக்கு முன்னேற்றத்தில் கொடுக்கின்றது. அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியை பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் ராசியாக விளங்கிவரும் உங்களுக்கு எப்போதும் அச்சமற்ற ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால் எடுத்த வேலைகளை தயக்கம் என்று செய்ய முடியும். கடின உழைப்பால் நீங்கள் முன்னேற்றத்தை பெறுவீர்கள். இதனால் நீங்கள் முன்னெடுத்து வைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானால் ஆளக்கூடிய ராசிக்காரர்கள் அதிக ஆளுமை திறன் இயற்கையிலேயே உங்களுக்கு உண்டு. பிறரை ஆளக்கூடிய சிந்தனையிலேயே எப்பொழுதும் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் வேலையில் முன்னேற்றம் இருக்கும். எப்போதும் தலைமையை நோக்கி பயணம் செய்யக் கூடியவர்கள்.

(5 / 6)

விருச்சிக ராசி: நிதி நிலைமையில் எப்போதும் முன்னேற்றத்தை காண விரும்பக் கூடியவர்களில் நீங்களும் ஒருவர். எப்போதும் ரகசியமாக இருக்கக்கூடியவர்கள். எடுத்த காரியங்களை துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்துவதில் நீங்கள் வல்லவர். அதனால் உங்களுக்கு முன்னேற்றம் எப்போதும் இருக்கும். இலக்கை நோக்கி எப்போதும் பயணிப்பதில் விடாமுயற்சியோடு செயல்படுவீர்கள். இதனால் நிதி நிலைமையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்