Lord Surya : சூரிய பகவான் இந்த ராசிக்கு சாதகமாக இருக்கிறார்.. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்!
சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தின் பலனை சில ராசிகள் அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் தனுசு ராசிக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்க போகிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்திருக்கின்றார். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 7)
தற்போது சனிபகவானின் ராசியான கும்ப ராசியில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று குரு பகவான் என் ராசியான மீன ராசியில் நுழைகின்றார். ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவானும் சூரிய பகவானும் நண்பர்கள் கிரகமாக விளங்கி வருகின்றனர்.
(3 / 7)
தனது நண்பரான குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தின் பலனை அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் தனுசு ராசிக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்க போகிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(5 / 7)
தனுசு: உங்கள் ராசியில் சூரிய பகவான் நான்காவது வீட்டிற்கு வருகின்றார். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
(6 / 7)
தனுசு: மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சூரிய பகவானின் அருளால் மன அமைதி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்