தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sun Transit: ரிஷபத்தில் சூரியன் வேட்டை.. பணத்தை வரப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட சூறாவளி வருகிறது

Lord Sun Transit: ரிஷபத்தில் சூரியன் வேட்டை.. பணத்தை வரப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட சூறாவளி வருகிறது

May 25, 2024 02:55 PM IST Suriyakumar Jayabalan
May 25, 2024 02:55 PM , IST

  • Lord Sun transit: மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் சென்றார். இதனால் வைகாசி மாதம் பிறந்தது. இதே ராசியில் 30 நாட்கள் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒவ்வொரு முறையும் இவர் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசி பலன் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். வாழ்க்கையில் மிகப்பெரிய யோகங்களை பெற வேண்டும் என்றால் சூரிய பகவானின் ஆசிர்வாதம் கட்டாயம் இருக்க வேண்டும். 

(1 / 6)

மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் சென்றார். இதனால் வைகாசி மாதம் பிறந்தது. இதே ராசியில் 30 நாட்கள் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மேஷ ராசி: சூரியன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உங்களுக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப்போகும். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். மாணவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டால் நல்ல பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். சொந்த தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை செய்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்தவர். இதனால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல பெயர் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்