தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Will Get Lucky As Lord Venus Enters Pisces

மீனத்தில் நுழைந்தார்.. சுக்கிரன் ராகு கூட்டணி.. பணமழை கொட்டப் போகுது.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது

Mar 15, 2024 12:17 PM IST Suriyakumar Jayabalan
Mar 15, 2024 12:17 PM , IST

  • Lord Rahu: சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் பெறுகின்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவான் இணைகின்றார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் பெறுகின்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவான் இணைகின்றார். 

(2 / 7)

சுக்கிர பகவானின் இடமாற்றமும் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையானது மாளவியா யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

சிம்ம ராசி: மீனத்தில் சுக்கிரன் நுழைந்துள்ளதால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப்போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகமாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 7)

கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுடைய காரியங்கள் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(5 / 7)

கன்னி ராசி: சுக்கிரனால் உங்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

(6 / 7)

விருச்சிக ராசி: சுக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். வருமானம் அதிகரிக்க கூடும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்