தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shani Luck: சனி பொட்டி கட்டி விட்டார்.. இந்த ராசிகளுக்கு வீடு வீடாக பண மூட்டை விழ போகின்றது.. ராஜ ராசிகள் நீங்கள் தான்

Shani Luck: சனி பொட்டி கட்டி விட்டார்.. இந்த ராசிகளுக்கு வீடு வீடாக பண மூட்டை விழ போகின்றது.. ராஜ ராசிகள் நீங்கள் தான்

May 09, 2024 01:12 PM IST Suriyakumar Jayabalan
May 09, 2024 01:12 PM , IST

  • zodiac signs: கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மை மற்றும் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் சனி பகவான். 

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மை மற்றும் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(2 / 6)

2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. கும்ப ராசியில் செய்து வரும் சனி பகவானால் சச யோகம் உருவாகி உள்ளது. இது மகா யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சச யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு பணம் கொட்டப் போகின்றது. சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சச யோகம் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஏழரை சனியின் கடைசி கட்டம் என்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். செல்வம் மற்றும் வருமானம் அதிகரிக்கப்படும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்