தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு குடும்பத்தை சேர்க்க போகிறார்.. கொண்டாட்டத்தில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் ராசிக்காரர்கள்

குரு குடும்பத்தை சேர்க்க போகிறார்.. கொண்டாட்டத்தில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் ராசிக்காரர்கள்

May 11, 2024 11:47 AM IST Suriyakumar Jayabalan
May 11, 2024 11:47 AM , IST

  • Guru bhagavan: குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே மாதம் மூன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் ஆட்சி செய்யப்படும் ரிஷப ராசியில் நுழைந்தார். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே மாதம் மூன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் ஆட்சி செய்யப்படும் ரிஷப ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் இந்த ஆண்டு மிகப் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

(2 / 7)

ராசி மாற்றம் மட்டுமல்லாது வரக்கூடிய அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குரு பகவானின் வக்ர பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுடைய ராசியில் முதல் வீட்டில் தொடங்கியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆண்டுதோறும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிக கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரெண்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நண்பர்களால் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகங்கள் உண்டாகும். 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்