Guru Chandra Luck: கோடிகளை கொட்டும் குரு சந்திரன்.. கஜகேசரி யோகத்தில் நனையும் ராசிகள்.. பணமழை 3 ராசிகள்-here we will see the zodiac signs that will be blessed with guru chandra luck combination - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Chandra Luck: கோடிகளை கொட்டும் குரு சந்திரன்.. கஜகேசரி யோகத்தில் நனையும் ராசிகள்.. பணமழை 3 ராசிகள்

Guru Chandra Luck: கோடிகளை கொட்டும் குரு சந்திரன்.. கஜகேசரி யோகத்தில் நனையும் ராசிகள்.. பணமழை 3 ராசிகள்

Aug 31, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Aug 31, 2024 06:30 AM , IST

  • Guru Chandra Luck: குரு மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து விட்டனர். இதனால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தின் ஆதரவு ஒரு சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும். குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.

(1 / 6)

நவகிரகங்களில் குளிர்ச்சி நாயகனாக விளங்கக்கூடியவர் சந்திர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு கிரகங்கள் சேர்க்கையானது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். 

(2 / 6)

அந்த வகையில் கடந்த ஜூலை இரண்டாம் தேதி அன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இதனால் குரு மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து விட்டனர். இதனால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தின் ஆதரவு ஒரு சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் யோகம் உங்களைத் தேடி வரும். பல முக்கியமான காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்