தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புரட்சியில் பொங்க போகும் புதன்.. அதிர்ஷ்ட பணமழை உங்களுக்குத்தான்.. யோக ராசிகள் இவங்கதான்

புரட்சியில் பொங்க போகும் புதன்.. அதிர்ஷ்ட பணமழை உங்களுக்குத்தான்.. யோக ராசிகள் இவங்கதான்

May 21, 2024 04:12 PM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 04:12 PM , IST

  • Mercury transit: நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான், பேச்சு, புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான், பேச்சு, புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிகள் நுழைந்தார். அதன் பின்னர் வரும் மே 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இந்த இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார் இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். 

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவிலிருந்து வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நலம் நேற்றும் இருக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. பணம் வருகைக்கான அனைத்துவித செயல்பாடுகளும் முன்னேற்றத்தை பெறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாயம் அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்