தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தாம்பத்தியத்தை அழகாக்க போகும் சுக்கிரன்.. உங்க ஜோடியோடு ஜாலிதான்.. பணம் கொட்டப் போகுது..

தாம்பத்தியத்தை அழகாக்க போகும் சுக்கிரன்.. உங்க ஜோடியோடு ஜாலிதான்.. பணம் கொட்டப் போகுது..

May 10, 2024 11:04 AM IST Suriyakumar Jayabalan
May 10, 2024 11:04 AM , IST

  • Venus: சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணம் யோகத்தை கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிர பகவான் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். 

(1 / 7)

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றால் சுக்கிரன் வரும் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 7)

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணம் யோகத்தை கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நல்ல வரன்கள் உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்து கொண்டதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் அனைத்தும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியை பெறுவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் இருந்து ஆதரவு கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நலம் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்