குரு மே மாதத்தில் குறி.. பணத்தை கொட்டப் போகிறார்.. 3 அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்
- Guru Bhagavan: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்.
- Guru Bhagavan: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய ஒரு பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்.
(3 / 6)
ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் குரு பகவான் ரிஷபத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.ரிஷப ராசி
(4 / 6)
விருச்சிக ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
(5 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் மற்றவர்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்