தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Signs That Lord Mars Will Change

செவ்வாயின் அருள் மழையை பெறும் ராசிகள்

Jan 21, 2024 04:52 PM IST Suriyakumar Jayabalan
Jan 21, 2024 04:52 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவான் மாற்றம் பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் வீரம் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் 45 நாட்களில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜனவரி 17ஆம் தேதி அன்று அதிகாலை தனுசு ராசிக்குள் உதயமானார். செவ்வாய் பகவானின் உதயம் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  

(2 / 6)

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது உதயம் அஸ்தமனமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சாதகமாக அமைய உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு அனுபவரீதியாக நல்ல பலன்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திட்டமிட்டு செயல்பட்டால் சாதிக்க முடியும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய முன்னேற்றத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதிக்கின்றார். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் முன்னேற்ற பாதையில் வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்