தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis Who Get Royal Life Due To Transit Of Rahu Ketu

ராகுவும் கேதுவும் இடம் மாறினர்.. அதிர்ஷ்டத்தை கொட்ட போகின்றனர்.. ராஜ வாழ்க்கை இவர்களுக்குத்தான்

Mar 18, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 18, 2024 06:30 AM , IST

  • Rahu Ketu Transit: இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள் இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ராகு கேது இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். இரட்டை கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்கள் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர். 

(1 / 7)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய ராகு மற்றும் சேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் நுழைந்தார்கள்.  

(2 / 7)

இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள் இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ராகு கேது இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

துலாம் ராசி: ராகு பகவான் உங்களுடைய ராசியில் ஆறாவது ஸ்தானத்திலும் கேது பகவான் 12-வது ஸ்தானத்திலும் பயணம் செய்து வருகின்றனர். இதுவரை உங்களுக்கு சிக்கலாக இருந்த அனைத்து விஷயங்களும் நிவர்த்தியாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(4 / 7)

விருச்சிக ராசி: ராகு பகவான் ஐந்தாம் வீட்டிலும், கேது பகவான் 11 ஆம் வீட்டிலும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். தேவையற்ற செலவுகள் குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

(5 / 7)

தனுசு ராசி: ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(6 / 7)

மகர ராசி: ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். யோகம் உங்களை தேடி வருகின்றது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உங்கள் தன்னம்பிக்கையால் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்