தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவின் குபேர அதிர்ஷ்டம்.. இந்த ராசிகளுக்கு பணமழை உறுதியானது.. வக்ர பெயர்ச்சி பயணம்.. செல்வத்தில் குளிக்க போகும் ராசி!

குருவின் குபேர அதிர்ஷ்டம்.. இந்த ராசிகளுக்கு பணமழை உறுதியானது.. வக்ர பெயர்ச்சி பயணம்.. செல்வத்தில் குளிக்க போகும் ராசி!

Apr 27, 2024 05:41 PM IST Suriyakumar Jayabalan
Apr 27, 2024 05:41 PM , IST

  • Guru Bhagavan: குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். குரு பகவானின் அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் நான்காம் தேதி என்று குரு பகவான் தனது வக்ர பயணத்தை மேற்கொள்ள உள்ளார். குரு பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குருபகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாக்கி பணமழை கொட்டும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

(4 / 6)

மேஷ ராசி: குரு பகவானின் வக்ர பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். தலைகீழ் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கப் போகின்றீர்கள் சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. மிகநலமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

கடக ராசி: குருபகவானின் வக்ர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்