சுட்டு சுற்றி அடிக்கும் ராகு கேது.. பணக்காற்றில் பறக்க போகும் ராசிகள்-here we will see the rasis that will be benefited by rahu ketu - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுட்டு சுற்றி அடிக்கும் ராகு கேது.. பணக்காற்றில் பறக்க போகும் ராசிகள்

சுட்டு சுற்றி அடிக்கும் ராகு கேது.. பணக்காற்றில் பறக்க போகும் ராசிகள்

Jan 14, 2024 03:41 PM IST Suriyakumar Jayabalan
Jan 14, 2024 03:41 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது நன்மைகளை செய்யப்போகும் ராசிகளுக்கு இங்கே காண்போம்.

ராகு கேது நவகிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றன. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர். சனிபகவானுக்கு பிறகு இடமாற்றம் செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். 

(1 / 7)

அதன் காரணமாக இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். 

(2 / 7)

இந்த புத்தாண்டு முழுவதும் இவர்களின் இடமாற்றம் இல்லாத காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இந்த முறை இவர்களின் இடமாற்றம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அந்த வகையில் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. இப்போது இருக்கும் நிலைமை உங்களுக்கு சீராக அமையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(4 / 7)

மிதுன ராசி: ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 7)

சிம்ம ராசி: ராகு கேது உங்களுக்கு அபரிமிதமான பலன்களை கொடுக்கப் போகின்றார். மன தைரியம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்கு இடையே இடைவெளி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 7)

துலாம் ராசி: ராகு கேது இடமாற்றம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகி சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்