தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Sani Bhagavan Will Get Yoga

சனி பறந்து கொட்டும் பண மழை.. 3 ராசிகளுக்கு யோகம்

Jan 21, 2024 09:45 AM IST Suriyakumar Jayabalan
Jan 21, 2024 09:45 AM , IST

  • Saturn Transit: சனிபகவானால் யோகம் பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். எதிர்காலத்தை கணித்து அதற்கு ஏற்றவாறு கர்ம பலன்களை கொடுக்கக் கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை சிறப்பாக திருப்பிக் கொடுப்பார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சம் இல்லாமல் கணக்கெடுத்து இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக் கூடியவர் சனி பகவான். 

(1 / 6)

சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் சீரான பயணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை சீராக்கி கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 6)

கடக ராசி : 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். இந்த காலகட்டத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகப் போகின்றது. திடீர் பணவரவு உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்