குரு பகவான் சம்பவம் உறுதி.. ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்-here we will see the rasis that guru bhagavan will get venus yoga in 2024 - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பகவான் சம்பவம் உறுதி.. ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்

குரு பகவான் சம்பவம் உறுதி.. ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்

Jan 21, 2024 03:05 PM IST Suriyakumar Jayabalan
Jan 21, 2024 03:05 PM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் 2024 ஆம் ஆண்டு சுக்கிர யோகத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

நவகிரகங்களில் தேவகுருவாக விளங்க கூடியவர் குருபகவான். குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அவர்களுக்கு சுப பலன்கள் அனைத்தும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் எப்போதும் மிகப்பெரிய சங்கடங்கள் ஏற்படுவது கிடையாது.  

(1 / 7)

குரு பகவானின் இடமாற்றத்தை பொறுத்து சில அசுப பலன்கள் கிடைக்கும். மங்களநாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக விளங்கி வருகிறார். குருபகவான் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று மேஷ ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 7)

குருபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்றனர். எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். செல்வத்தின் முழு அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். 

(4 / 7)

கன்னி ராசி: குருபகவான் உங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் கொடுப்பார். மூதாதையர் சொத்துக்களில் இருந்து உங்களுக்கு ஆதாயம் கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும். ஆன்மீக ரீதியாக உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் முழுமையான கவனம் உண்டாகும். 

(5 / 7)

சிம்ம ராசி: வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை குரு பகவான் கொடுப்பார். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு உறுதியாகும். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வெற்றிகரமான பாதையில் உங்களுடைய பயணம் இருக்கும். 

(6 / 7)

மிதுன ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுப்பார் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் உள்ளது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்