தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Get Rajayoga By Lord Mars

தலைவிதியை மாற்றப் போகும் தளபதி.. செவ்வாய் வேலையை தொடங்கி விட்டார்

Feb 03, 2024 07:45 AM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 07:45 AM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மன உறுதி உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  

(1 / 6)

செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று குரு பகவானின் தனுசு ராசியில் இருந்து விலகி அவரின் உச்ச ராசியான மகர ராசியில் இடம் மாறுகிறார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 6)

செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளும் சிறப்பான பலன்களை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சுப பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு மங்களநாயகனாக விளங்கி வருகிறார். சுப பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இது சாதகமான சூழ்நிலைகளாக உங்களுக்கு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(5 / 6)

துலாம் ராசி: புதிதாக வீடு வாகனம் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றார். வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்