குபேரனுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்.. எப்போதும் உங்களை விடாமல் பணத்தில் குளிக்க வைப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள்-here we will see the most favorite zodiac signs of lord kubera - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குபேரனுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்.. எப்போதும் உங்களை விடாமல் பணத்தில் குளிக்க வைப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள்

குபேரனுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்.. எப்போதும் உங்களை விடாமல் பணத்தில் குளிக்க வைப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள்

May 04, 2024 10:03 AM IST Suriyakumar Jayabalan
May 04, 2024 10:03 AM , IST

  • Lord Kubera: சில ராசிக்காரர்கள் அவ்வப்போது செல்வ செழிப்போடு பிறப்பார்கள். ஏனென்றால் இஷ்ட தெய்வங்களின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் ஆசிர்வாதத்தை ஒரு சில ராசிகள் பெறுகின்றனர். 

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். முக்கிய கிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.  

(1 / 6)

12 ராசிகளுக்கு கீழ் உள்ள அனைவரும் தனிப்பட்ட குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பார். குணாதிசயங்கள் எப்படி இருந்தாலும் கிரகங்களின் மாற்றத்தால் சுப மற்றும் அசுப பலன்களை அவ்வப்போது பெறுவார்கள். 

(2 / 6)

சில ராசிக்காரர்கள் அவ்வப்போது செல்வ செழிப்போடு பிறப்பார்கள். ஏனென்றால் இஷ்ட தெய்வங்களின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் ஆசிர்வாதத்தை ஒரு சில ராசிகள் பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மகர ராசி: குபேர கடவுளுக்கு பிடித்த ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். உங்களுக்கு எப்போதும் அவருடைய ஆசிகள் உண்டு. வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும் நீங்கள் உறுதியோடு எதிர்கொள்ளீர்கள். வெற்றி உங்களை எப்போதும் தேடி வாழ்க்கையில் பணத்திற்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

விருச்சிக ராசி: மிகவும் புத்திசாலி ராசியாக கருதப்படும் உங்களுக்கு எப்போதும் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். வித்தியாசமான விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். முன்னேற்றத்தை நோக்கிய பயணம் அதிகமாக இருக்கும். திட்டமிட்டபடி அனைத்து செயல்களையும் செயல்படுத்துவீர்கள். அதனால் உங்களுக்கு வருமானம் அதிகரித்து கொண்டே இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு செல்வ சுகத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

(5 / 6)

துலாம் ராசி: கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் நீங்கள். எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்திப்பீர்கள். உங்களுடைய அறிவாளித்தனத்தால் பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குபேர பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் பொருளாதார நிலைமையில் எப்போதும் குறைவில்லாமல் இருப்பீர்கள். லட்சுமி தேவியின் அருள் ஆசியால் உங்களுக்கு பண வரவு இருந்து கொண்டே இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்