ராகு பார்வையில் விழுந்த மேஷ ராசி
- Rahu Transit: ராகுவால் மேஷ ராசிக்கு ஏற்படும் விளைவுகளை இங்கே காண்போம்.
- Rahu Transit: ராகுவால் மேஷ ராசிக்கு ஏற்படும் விளைவுகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்களிடம் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது ஏனென்றால் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் இவர்களும் உள்ளனர்.
(2 / 6)
ராகு பகவான் தற்போது மீன ராசியில் புகுந்துள்ளார். 18 மாதங்கள் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். ராகு பகவானின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மேஷ ராசியில் அவரது பார்வை விழுகின்றது.
(3 / 6)
உங்கள் ராசிகள் ராகு பகவான் 12 ஆம் வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்குமா என்பது குறித்து இங்கே காணலாம்.
(4 / 6)
மன தைரியம் அதிகமாக உள்ள ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் சனி பகவான் லாப ஸ்தானத்திலும், குரு பகவான் ஜென்மஸ்தானத்திலும் பயணம் செய்து வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும், பல்வேறு குழப்பங்கள் விலகும், தொடர்ந்து வந்த வழக்குகள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
(5 / 6)
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் நிதானம் அதிகரிக்கும் குழந்தைகளால் செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது நீங்கள் தங்குமிடம் மாறக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வீண் அலைச்சல்கள் இல்லாமல் போகும்.
(6 / 6)
கேது பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பயணம் செய்து வருகிறார். ராகு பகவானின் பார்வை அவர் மீது விழுகின்ற காரணத்தினால் உங்களுக்கு சுப காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் கடன் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்