சனி பிரதோஷ ஸ்ரவண சிவராத்திரி நாளில் சிவனால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பிரதோஷ ஸ்ரவண சிவராத்திரி நாளில் சிவனால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிகள்!

சனி பிரதோஷ ஸ்ரவண சிவராத்திரி நாளில் சிவனால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிகள்!

Jul 15, 2023 11:12 PM IST Suriyakumar Jayabalan
Jul 15, 2023 11:12 PM , IST

  • சனி பிரதோஷ ஸ்ரவண சிவராத்திரி நாளில் சிவபெருமானால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிகளை இங்கு காண்போம்.

சிவபெருமானுக்கு சிவராத்திரியின், பிரதோஷமும் மிகவும் விசேஷ நாளாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த இரண்டு நாட்களும் ஒரே நாளில் சேர்ந்து வருகிறது. ஸ்ரவண மாதத்தோடு சனி பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. ஸ்ரவண மாதத்தில் எந்த ராசிகள் சிவபெருமானின் ஆசியையும், ராஜயோகத்தையும் பெறப்போகிறது என்பது குறித்து இங்கே காணலாம். 

(1 / 6)

சிம்ம ராசி: பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும். வருமானம். நினைத்த காரியம் நிறைவேறும். வெற்றி கட்டாயம் உங்கள் பக்கம் இருக்கும். 

(2 / 6)

கன்னி ராசி: இனி வரக்கூடிய காலம் உங்களுக்கு மேன்மையை தரும். நீண்ட நாட்கள் தடைப்பட்டு கிடந்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி உண்டாகும்.

(3 / 6)

தனுசு ராசி: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

மகர ராசி: சனிபகவானால் சிக்கல்கள் இருந்தாலும், இந்த வக்ர சனி பெயர்ச்சி பெரிய இழப்புகளை கொடுத்திருந்தாலும், இனிமேல் அந்த நிலைமை இருக்காது. பண வரவு அதிகரிக்கும். படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு கிடைக்கும்.

(5 / 6)

கும்ப ராசி: ஜென்ம சனியான் கஷ்டத்தை அனுபவித்து வந்தாலும் இனி படிப்படியாக அது அனைத்தும் குறையும். பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். கடன் சுமை விலகும். எதிர்காலம் முன்னேற்றம் ஆகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்