Sani Kubera Luck: 2 ஆண்டுகள் சனிபகவானின் பண மழையில் நனையும் 4 ராசிக்காரர்கள்
- சனிபகவானால் ராஜயோகத்தை 2025 வரை பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- சனிபகவானால் ராஜயோகத்தை 2025 வரை பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 5)
சனிபகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்து அதே ஆண்டு மீன ராசியில் நுழைகிறார். இதன் மூலம் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(2 / 5)
மேஷ ராசி: 2025 ஆம் ஆண்டு வரை சனிபகவான் தனது சொந்த ராசியில் பயணம் செய்வதால் உங்களுக்கு மங்களகரமான ஆண்டாக இது அமையப்போகின்றது. உங்கள் ஜாதகத்தில் பதினோராம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இல்லாமல் பணத்தை அள்ளிக் கொடுப்பார்.
(3 / 5)
ரிஷப ராசி: சனிபகவான் அனுதாபம் காட்டும் ராசிகளில் நீங்களும் ஒருவர். எந்த வேலை எடுத்தாலும் அதில் வெற்றி கட்டாயம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மங்களகரமான சூழ்நிலைகளை உருவாக்கி 2025 ஆம் ஆண்டு வரை நிதி நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வெற்றியை தருவார்.
(4 / 5)
சிம்ம ராசி: சனி பகவானின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு. 2025 ஆம் ஆண்டு வரை சனிபகவான் கும்ப ராசியில் இருப்பதால் உங்களுக்கு அருள் மழையை பொழியப் போகிறார். சனிபகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் வாழ்க்கை துணையின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
மற்ற கேலரிக்கள்