Pragya Nagra Pics: கனவு கன்னி பிரக்யா நாக்ரா !
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pragya Nagra Pics: கனவு கன்னி பிரக்யா நாக்ரா !

Pragya Nagra Pics: கனவு கன்னி பிரக்யா நாக்ரா !

Feb 21, 2023 06:01 PM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2023 06:01 PM , IST

  • நடிகை பிரக்யா நாக்ராவின் ஹாட் புகைப்படங்களை இங்கே காண்போம்.

நடிகை பிரக்யா நாக்ரா கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

(1 / 9)

இன்ஸ்டாவில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது

(2 / 9)

இன்ஸ்டாவில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது

டிக் டாக் வீடியோக்கள் மூலம் மக்களிடத்தில் இவர் பிரபலமானார்.

(3 / 9)

டிக் டாக் வீடியோக்கள் மூலம் மக்களிடத்தில் இவர் பிரபலமானார்.

ஆரம்பத்தில் டிவி விளம்பரப்பிகளில் நடித்து வந்துள்ளார்.

(4 / 9)

ஆரம்பத்தில் டிவி விளம்பரப்பிகளில் நடித்து வந்துள்ளார்.

விஜய் டிவியின் அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

(5 / 9)

விஜய் டிவியின் அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

யூடியூப் தொடரான லாக் டவுன் காதல் என்ற தொடரில் மூலம் ரசிகர்களை அதிகமாக்கினார்.

(6 / 9)

இவரின் அழகிற்கும், கவர்ச்சிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

(7 / 9)

இவரின் அழகிற்கும், கவர்ச்சிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஹாட் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

(8 / 9)

சமூக வலைதளங்களில் ஹாட் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜீவா நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தில் இவர் நடித்துள்ளார்.

(9 / 9)

ஜீவா நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தில் இவர் நடித்துள்ளார்.

மற்ற கேலரிக்கள்