சாணக்கியர் சொல்லும் கெட்ட கால அறிகுறிகள்.. இதெல்லாம் நடந்தால் கஷ்டம் வருதுன்னு அர்த்தமாம்.. பாத்துக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சாணக்கியர் சொல்லும் கெட்ட கால அறிகுறிகள்.. இதெல்லாம் நடந்தால் கஷ்டம் வருதுன்னு அர்த்தமாம்.. பாத்துக்கோங்க!

சாணக்கியர் சொல்லும் கெட்ட கால அறிகுறிகள்.. இதெல்லாம் நடந்தால் கஷ்டம் வருதுன்னு அர்த்தமாம்.. பாத்துக்கோங்க!

Dec 17, 2024 12:28 PM IST Suriyakumar Jayabalan
Dec 17, 2024 12:28 PM , IST

  • Chanakya: நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பல நெறிமுறைகளை இவர் அதிகம் கூறியுள்ளார். வீட்டில் நமக்கு சில கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதற்கு நாம் செய்யும் காரியங்கள் தான் காரணம் என சாணக்கிய நீதி கூறுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுப்பே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரகங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசிகளின் செயல்பாடுகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கும். 

(1 / 7)

அதுமட்டுமல்லாமல் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. சாணக்கியர் நமது வாழ்வோடு தொடர்புடைய பல செய்திகளை நமக்காக கூறியுள்ளார். நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பல நெறிமுறைகளை இவர் அதிகம் கூறியுள்ளார். வீட்டில் நமக்கு சில கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதற்கு நாம் செய்யும் காரியங்கள் தான் காரணம் என சாணக்கிய நீதி கூறுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 7)

பெரியவர்களை அவமதித்தல்: சாணக்கியரின் நீதிபடி வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களை மதிக்காமல் இருந்தால் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் வசிக்க மாட்டார். அதேபோல உங்களது வீட்டில் மகிழ்ச்சி வராது. அதன் காரணமாகத்தான் தலைமுறை தலைமுறையாக வளரும் குழந்தைகளிடம் பெரிவரை மதிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து வளர்க்கப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வீட்டில் செல்வம் தங்காது என சாணக்கியர் கூறுகிறார்.

(3 / 7)

பூஜை செய்யாத வீடுகள்: சாணக்கிய நீதிபதி நமது வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பு இருக்க வேண்டும் என்று கூறினால் தவறாமல் இறைவனுக்கு பூஜை செய்வது மிகவும் அவசியமாகும். தினமும் பூஜை செய்வது உங்களுக்கு மங்கள யோகத்தை உருவாக்கிக் கொடுக்கும். லட்சுமி தேவி உங்கள் வீட்டை தேடி வருவார். தூசு நிறைந்த பூஜை அறை உங்களுக்கு கெட்ட சகுனமாக அமையும். 

(4 / 7)

தினமும் சண்டை: எப்போதும் உங்களது வீட்டில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் அந்த இடத்தில் லட்சுமி தேவி தங்க மாட்டார் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. எப்போதும் சண்டை சத்தம் உங்கள் வீட்டில் கேட்டுக் கொண்டிருந்தால் நிதிநிலைமையை மோசமான சூழ்நிலைக்குச் செல்லும். கெட்ட நேரம் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும் என சாணக்கியர் கூறுகிறார்.

(5 / 7)

துளசி செடி வாடுதல்: பொதுவாக துளசி செடி இறைவனின் அருள் ஆசியை கொடுக்கக்கூடிய தாவரமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் வைத்து வழிபடுவதை பலரும் இன்றும் செய்து வருகின்றனர். ஆனால் நமது வீட்டில் வளர்க்கக்கூடிய துளசி செடி நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில் முன்கூட்டியே உணர்த்தக்கூடிய இயல்பு கொண்டது. உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி வாடினால் உங்களுக்கு நிதி நிலைமையில் மிகப்பெரிய சிக்கல்கள் வரக்கூடும் என சாணக்கியர் கூறுகிறார். 

(6 / 7)

கண்ணாடி உடைதல்: உங்கள் வீட்டில் கெட்ட நேரம் தொடங்குவதை கண்ணாடி உடைந்து உணர்த்தும் என சாணக்கிய நீதி கூறுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கண்ணாடி உடைவது கெட்ட நேரத்தில் உணர்த்தும் சம்பவமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு நபருக்கு சிக்கல் வரப் போகின்றது என உணர்த்துவதாக சாணக்கியர் கூறுகிறார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்