புதன் பகவானின் இடமாற்றம்.. அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மேஷ ராசி!
வரும் டிசம்பர் 28ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கிறார். புதன் பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மேஷ ராசி இங்கே காண்போம்.
(1 / 5)
நவக்கிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். புதன் பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொதுவாகவே நவகிரகங்களின் இடமாற்றம் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
(2 / 5)
அந்த வகையில் நவகிரகங்களில் புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்வார். புதன் பகவான் வரும் நவம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் செல்கிறார். வரும் டிசம்பர் 28ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கிறார். புதன் பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மேஷ ராசி இங்கே காண்போம்.
(3 / 5)
மேஷம்: எல்லா காரியங்களிலும் புதன் பகவானால் உங்களுக்கு வெற்றி கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.
(4 / 5)
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணம் வருவதற்காக தடைபட்டு கிடந்த இடங்கள் அனைத்தும் இப்பொழுது நிவர்த்தி அடைந்த பண வரவு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
(5 / 5)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்