தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி சிந்தித்து தொடங்கினார்.. பணத்தில் சிரித்து மகிழும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் விழுவது உறுதி

சனி சிந்தித்து தொடங்கினார்.. பணத்தில் சிரித்து மகிழும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் விழுவது உறுதி

Jun 06, 2024 03:18 PM IST Suriyakumar Jayabalan
Jun 06, 2024 03:18 PM , IST

  • Lord Sani: சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் சனிபகவான் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். எதிர்காலத்தை நோக்கிய பயணம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து திருப்தி அதிகரிக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை வேலை செய்யும் இடத்தில் பெற்று தரும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்