காலை பிடித்து சுழற்றி எறியும் சூரியன்.. மோசமான கெடு பலன்களில் சிக்கிய 2 ராசிகள்.. கதறுவது உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காலை பிடித்து சுழற்றி எறியும் சூரியன்.. மோசமான கெடு பலன்களில் சிக்கிய 2 ராசிகள்.. கதறுவது உறுதி

காலை பிடித்து சுழற்றி எறியும் சூரியன்.. மோசமான கெடு பலன்களில் சிக்கிய 2 ராசிகள்.. கதறுவது உறுதி

Oct 11, 2024 09:41 AM IST Suriyakumar Jayabalan
Oct 11, 2024 09:41 AM , IST

  • Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளும் நல்ல தாக்கத்தை பெற்றாலும் இரண்டு ராசிகள் மோசமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

(1 / 7)

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் சூரிய பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். 

(2 / 7)

இந்நிலையில் சூரிய பகவான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான சிம்ம ராசிகள் நுழைந்தார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளும் நல்ல தாக்கத்தை பெற்றாலும் இரண்டு ராசிகள் மோசமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 7)

மகர ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டை ஆட்சி செய்து வருகின்றார். இயற்கையாகவே உங்களுக்கு பகை உணர்வு அதிகரிக்கும். சூரிய பகவானின் சொந்த ராசி பயணம் என்கின்ற காரணத்தினால் நீங்கள் மிகவும் சவாலான சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் நீங்கள் தனி கவனம் எடுத்து உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். 

(4 / 7)

மகர ராசி: உங்களது உணவு பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் சிக்கல்கள் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். புதிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களது அமைதி சீர்குலைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது தேவையற்ற நிதி விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

(5 / 7)

கும்ப ராசி: சனி பகவானின் சொந்தமான ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். சூரிய பகவான் உங்களோடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகின்றார். உங்களுடைய ராசியின் ஏழாவது வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.  திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக தொழிலாளர்களோடு உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். 

(6 / 7)

கும்ப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சோதனைகளை கொடுக்கப்போகின்றார். தலைகன மோதல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். உறவினர்களோடு பேசும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு வந்து கொண்டு இருக்கும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்