டிசம்பர் வரை புரட்டி எடுக்கப் போகும் ராகு.. தலைகீழாக அடி விழப் போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது எந்த ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டிசம்பர் வரை புரட்டி எடுக்கப் போகும் ராகு.. தலைகீழாக அடி விழப் போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது எந்த ராசி?

டிசம்பர் வரை புரட்டி எடுக்கப் போகும் ராகு.. தலைகீழாக அடி விழப் போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது எந்த ராசி?

Jun 17, 2024 10:07 AM IST Suriyakumar Jayabalan
Jun 17, 2024 10:07 AM , IST

  • Lord Rahu: ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது ராகு பகவானின் பயணத்தால் ஒரு சில ராசிகள் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். தனித்தனி ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். 

(1 / 6)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது ராகு பகவானின் பயணத்தால் ஒரு சில ராசிகள் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.  

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் பல்வேறு விதமான இழப்புகளை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிறைய பண சிக்கல்களை நீங்கள் சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்