Lucky: இனி உங்களை அசைக்க முடியாது.. உச்சத்தில் கொட்டுவார் சுக்கிரன்.. இந்த ராசிகள் ராஜா தான்-here we will see about the zodiac signs that will enjoy the luxurious life of lord venus - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky: இனி உங்களை அசைக்க முடியாது.. உச்சத்தில் கொட்டுவார் சுக்கிரன்.. இந்த ராசிகள் ராஜா தான்

Lucky: இனி உங்களை அசைக்க முடியாது.. உச்சத்தில் கொட்டுவார் சுக்கிரன்.. இந்த ராசிகள் ராஜா தான்

Aug 10, 2024 10:22 AM IST Suriyakumar Jayabalan
Aug 10, 2024 10:22 AM , IST

  • Lord Venus: சுக்கிரன் தற்போது கடக ராசியில் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரனின் கடக ராசி பயணத்தில் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிரனின் ராசி மாற்றம் மட்டும் அல்லாது அஸ்தமனம் உதயம் உள்ளிட்டவைகள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

(2 / 6)

இந்நிலையில் சுக்கிரன் தற்போது கடக ராசியில் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரனின் கடக ராசி பயணத்தில் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய போகின்றார். அதனால் ஆளுமை திறன் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்த போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்