Budhan Lucky Rasis: இடப்பெயர்ச்சி அடைந்தார் புதன் பகவான் - யாருக்குச் சிக்கல்? - யாருக்குப் பணமழை?
- புதன் பகவான் இடப்பெயர்ச்சியால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- புதன் பகவான் இடப்பெயர்ச்சியால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)
கல்விக்குச் சிறந்த கடவுளாக விளங்கக்கூடிய புதன் பகவான் ஜூலை 8ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் நுழைந்து விட்டார். இந்த புதன் பெயர்ச்சியால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(2 / 6)
ரிஷப ராசி: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமாகச் சூழ்நிலை ஏற்படும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். வேலைக்காக வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் மங்கல காரியங்களில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
(3 / 6)
கன்னி ராசி: இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்குச் சாதகமாக அமையும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகரிக்கும். நோய் சிக்கல்கள் விலகும். புதிய நபர்களைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்பால் பணவரவு அதிகரிக்கும்.
(4 / 6)
துலாம் ராசி: புதிய நபர்களுடன் சந்திப்பு ஏற்படுவது மகிழ்ச்சியைத் தரும். முக்கியமான விஷயங்களில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். மணவாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிதாகச் சொத்து வாங்க அதிக வாய்ப்புள்ளது.
(5 / 6)
மகர ராசி: இந்த புதன் இடப்பெயர்ச்சியால் உங்களுக்குப் பல சிறப்புகள் ஏற்பட உள்ளது. வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நோய் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மீது மற்றவர்களிடத்தில் அன்பு அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்