குரு கோடீஸ்வர யோகத்தை கொட்டத் தொடங்கி விட்டார்.. மூச்சு முட்ட பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
- Lord Guru: இவர் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
- Lord Guru: இவர் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
(1 / 5)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 5)
இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் ஒன்றான குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது இதுவே மிகப்பெரிய இடமாற்றமாகும். குரு பகவான் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். இவர் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
துலாம் ராசி: குருபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல ஆடம்பரமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
(4 / 5)
தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வரக்கூடிய காலங்கள் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட பண வரவு அதிகமாக இருக்கும். பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
(5 / 5)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்