சனி கதவை உடைத்து விட்டார்.. சூரியன் பணக்காற்றை வீசுகிறார்.. செல்வத்தின் பறக்கப்போகும் ராசிகள் நீங்கதான்
- Saturn and Sun: சூரியன் மற்றும் சனியின் பார்வையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில அதிர்ஷ்டத்திற்கான போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Saturn and Sun: சூரியன் மற்றும் சனியின் பார்வையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில அதிர்ஷ்டத்திற்கான போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 7)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்கக்கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். குறிப்பாக சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அனைத்து ராசிகளோடும் ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் வழங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
(2 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(3 / 7)
தற்போது கடக ராசிகள் பயணம் செய்து வரும் சூரிய பகவான் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று சிம்மராசிகள் நுழைகின்றார். சனி மற்றும் சுக்கிரன் இருக்கும் நிலையிலேயே 180 டிகிரி இடைவெளிகள் சந்திக்கின்றனர். இதனால் இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் நோக்குகின்றவர்.
(4 / 7)
சூரியன் மற்றும் சனியின் பார்வையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில அதிர்ஷ்டத்திற்கான போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
கடக ராசி: சூரியன் மற்றும் சனி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றனர். இந்த ராசிக்காரர்களுக்கும் மகத்தான வெற்றி கிடைக்கப் போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். உங்களுக்கு சொத்து மதிப்பு உயரக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்காக வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(6 / 7)
சிம்ம ராசி: சூரியன் மற்றும் சனி பார்வையால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த மோசமான பலன்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
(7 / 7)
தனுசு ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சனிபகவானும் ஒன்பதாவது வீட்டில் சூரிய பகவானும் அமர்ந்திருக்கின்றனர். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அனைத்து முயற்சிகளையும் வெற்றி கிடைக்கும். உயர்கல்விகளில் மாணவர்கள் முன்னேற்றத்தை பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்