ராகு போட்டு புரட்டி எடுக்க போகிறார்.. தலை விரிக்க பணத்தின் ஓடும் ராசிகள்.. ராஜ வாழ்க்கைதான்!
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முழுவதும் சாதகமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முழுவதும் சாதகமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும் சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று மீன ராசியில் இருந்து விளக்கி கும்ப ராசிக்கு செல்கிறார். வருகின்ற 2026 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முழுவதும் சாதகமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: ராகு பகவானின் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு 2025 முதல் கிடைக்கப் போகின்றது. நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆதரவு முழுமையாக கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும்.
(5 / 6)
மகர ராசி: ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கும். பெரும்பாலும் உங்களுக்கு இழந்த பணம் தேடி வரும். திடீரென உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலம் நிதி சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீங்கும்.
மற்ற கேலரிக்கள்