Sani Pana Yoga: சனி பணத்தில் திணிக்கப் போகும் ராசிகள்.. நவம்பர் முதல் சொர்க்கவாசல் திறப்பு.. வெற்றி பாராட்டும் ராசிகள்-here we will see about the zodiac signs that lord saturn is going to give pana yoga from november - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Pana Yoga: சனி பணத்தில் திணிக்கப் போகும் ராசிகள்.. நவம்பர் முதல் சொர்க்கவாசல் திறப்பு.. வெற்றி பாராட்டும் ராசிகள்

Sani Pana Yoga: சனி பணத்தில் திணிக்கப் போகும் ராசிகள்.. நவம்பர் முதல் சொர்க்கவாசல் திறப்பு.. வெற்றி பாராட்டும் ராசிகள்

Sep 07, 2024 10:01 AM IST Suriyakumar Jayabalan
Sep 07, 2024 10:01 AM , IST

  • Pana Yoga: சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொற்காசுகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். சனிபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகர கொண்டு கிரகமாக சனி பகவான் வழங்கி வருகின்றார். சனி பகவானின் இடமாற்றம் மிக முக்கிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியை சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வாரு இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொற்காசுகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி வக்கிர நிவர்த்தி அடையப் போகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை நீங்கள் கஷ்டப்பட்டு வந்திருந்தால் நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடையப் போகின்றார். இதனால் உங்களுக்கு நவம்பர் மாதத்திற்கு பிறகு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்