Ketu 2025: நெற்றிக்கண்ணை திறந்த கேது.. 2025 வரை விடமாட்டார்.. கேடு விலகும் ராசிகள்-here we will see about the zodiac signs that lord ketu 2025 is going to experience raja yoga life throughout this year - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ketu 2025: நெற்றிக்கண்ணை திறந்த கேது.. 2025 வரை விடமாட்டார்.. கேடு விலகும் ராசிகள்

Ketu 2025: நெற்றிக்கண்ணை திறந்த கேது.. 2025 வரை விடமாட்டார்.. கேடு விலகும் ராசிகள்

Sep 06, 2024 10:02 AM IST Suriyakumar Jayabalan
Sep 06, 2024 10:02 AM , IST

  • Ketu 2025: இந்த ஆண்டு முழுவதும் கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்வதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். 

(1 / 6)

கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேள்வி பகவான் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ஆட்சிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். வரும் 2025 வரை இதே கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்வார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் கன்னி ராசியில் கேது பகவான் பயணம் செய்வதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: கேது பகவானின் கன்னி ராசி பயணம் ஆனது உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல்நிலை ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும் நோய் சிக்கல்கள் அனைத்தும். 

(4 / 6)

கடக ராசி: கேது பகவானின் இடமாற்றம் உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் நிகழ்ந்தது. இதனால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றன. பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பிடத்தக்க வகையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அறிவின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திறமையால் நீங்கள் நல்ல வெற்றியை காண்பீர்கள். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்