தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Guru And Ketu Together Will Bring Luck

குருவோடு கைகோர்த்த கேது.. வியாபாரத்தில் முன்னேற்றம்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.. பணமழை ராசிகள்

Mar 16, 2024 05:52 PM IST Suriyakumar Jayabalan
Mar 16, 2024 05:52 PM , IST

  • Zodiac Signs: குருவும் கேதுவும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில்  கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது எப்போதும் இணைபிரியாத கிரகமாக விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 6)

நவகிரகங்களின் நாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை குருபகவான். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகின்றார்.  

(2 / 6)

அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். இவர்களுடைய இரண்டு நிலைகளிலும் இருந்தும் நவபஞ்ச யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: நவபஞ்ச யோகமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் நிதி நிலைமையில் முன்னேற்றத்தை பெறுவார்கள். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களை காண்பார்கள். புதிய ஒப்பந்தம் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 6)

ரிஷப ராசி: நவபஞ்ச யோகமானது உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 6)

மகர ராசி: நவபஞ்ச யோகமானது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. நீண்ட நாள் ஆசிகள் அனைத்தும் நிறைவேறும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை திறன் அதிகரிப்பதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்