குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. தலைகீழாக தொங்கும் ராசிகள்.. இனி முரட்டு அடியில் பணமழை..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. தலைகீழாக தொங்கும் ராசிகள்.. இனி முரட்டு அடியில் பணமழை..!

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. தலைகீழாக தொங்கும் ராசிகள்.. இனி முரட்டு அடியில் பணமழை..!

Nov 20, 2024 06:21 PM IST Suriyakumar Jayabalan
Nov 20, 2024 06:21 PM , IST

  • Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து திராட்சைகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அந்த வகையில் குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிறந்த இடத்தை மாற்றினார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிரன் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அவ்வப்போது எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்