கதறவிட்டு கலங்க போகும் ராசிகள்.. சூறையாட்டத்தில் சுழற்றிவிடும் சுக்கிரன்.. மேஷம் முதல் மீனம் வரை-here we will see about the zodiac signs that enter the difficult life of lord venus - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கதறவிட்டு கலங்க போகும் ராசிகள்.. சூறையாட்டத்தில் சுழற்றிவிடும் சுக்கிரன்.. மேஷம் முதல் மீனம் வரை

கதறவிட்டு கலங்க போகும் ராசிகள்.. சூறையாட்டத்தில் சுழற்றிவிடும் சுக்கிரன்.. மேஷம் முதல் மீனம் வரை

Aug 14, 2024 02:02 PM IST Suriyakumar Jayabalan
Aug 14, 2024 02:02 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் ரிஷப மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சுக்கிர பகவான் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நுழைந்தார். கடக ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். 

(2 / 6)

சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் மற்றும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளில் முழுமையாக முடிப்பது நல்லது. இல்லையென்றால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு சிறு சிறு வேலைகள் முடிப்பதற்கு கூட நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் உங்களுக்கு மந்தமான சூழ்நிலையில் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இருக்காது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்