புதன் தரித்திர யோகம்.. மாட்டுக்கொண்ட ராசிகள்.. அடி உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிகள்..!
- Lord Mercury: புதன் பகவான் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது புதன் பகவான் ஒன்று சேர்கின்றார்.
- Lord Mercury: புதன் பகவான் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது புதன் பகவான் ஒன்று சேர்கின்றார்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் புதன் பகவான் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
(2 / 6)
புதன் பகவான் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது புதன் பகவான் ஒன்று சேர்கின்றார்.
(3 / 6)
இதனால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகி உள்ளது. இதனால் சில ராசிகள் பாதகமான சூழ்நிலைகளை அனுபவிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது இந்த புதன் பெயர்ச்சியால் தரித்திர யோகத்தில் சித்திக்கொண்ட ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.
(4 / 6)
மிதுன ராசி: புதன் பகவானின் இடமாற்றத்தால் தரித்திர யோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நெருக்கடிகள் ஏற்படும். அதே சமயம் நீச்ச பங்கார யோகத்தின் விளைவு உங்களுக்கு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
(5 / 6)
கன்னி ராசி: புதன் பகவானின் இடமாற்றத்தால் பல்வேறு விதமான மோசமான பலன்களை நீங்கள் பெற போகின்றீர்கள். தடைபட்ட கடந்த காரியங்கள் நிறைவடைய சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளியே செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருப்பது நல்லது. கிடையாது.
(6 / 6)
தனுசு ராசி: புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு தரித்திர யோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகக்கூடிய சூழ்நிலை அமையும். வாழ்க்கைத் துணையால் பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படக்கூடும். எதிர்மறையான மாற்றங்களால் உங்களுக்கு பாதகங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது.
மற்ற கேலரிக்கள்