12 வருடங்கள் தவம்.. குரு செவ்வாய் ரிஷபத்தில் சேர்க்கை.. பணம் கொட்டும் ராசிகள்.. குழந்தை பாக்கியம்.. ராஜ வாழ்க்கை
- Lord Guru Mars: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை அள்ளித் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Guru Mars: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை அள்ளித் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் துவக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அதிபர் தன்னம்பிக்கை, வீடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவைகளுக்கு ஆதாரமாக விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.
(3 / 6)
இந்நிலையில் இந்த ஜூலை மாதம் செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே பயணம் செய்து வரும் குரு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைக்கின்றார். குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை அள்ளித் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் சேர்ந்து பயணம் செய்கின்றனர். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய முன்னேற்றங்கள் உங்களுக்கு நல்ல ஆதாயத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை நிகழவு உள்ளது. இதனால் உங்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்